மானிடோபா பூர்வகுடியின சமூகத்தினர் புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸை சந்திக்க உள்ளனர்.
வத்திக்கானில் நாளைய தினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வதிவிடப் பாடசாலைகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் இழைத்த தவறுகளுக்காக பாப்பாண்டவர் பகிரங்க மன்னிப்பு கோரியதன் பின்னர், முதல் தடவையாக பூர்வகுடியின பிரதிநிதிகள் பாப்பாண்டவரை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.