Home கனடா றொரன்டோவில் வீடு விற்பனை வீழ்ச்சி

றொரன்டோவில் வீடு விற்பனை வீழ்ச்சி

by Jey

றொரன்டோவில் கடந்த மாதம் குறைந்த எண்ணிக்கையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஏப்ரல் மாதம் 41 வீதம் குறைந்தளவில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஏப்ரலில் 27 வீதம் குறைந்தளவில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி வட்டி வீதங்களை கட்டுப்படுத்துவதனால் இவ்வாறு வீடுகள் கொள்வனவு செய்யப்படுதல் குறைவடைந்துள்ளது.

related posts