றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ளது.
சராசரியாக றொரன்டோர பெரும்பாக பகுதிகளில் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 194.9 சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 190.9 சதமாக காணப்பட்டது.
தற்போதைக்கு எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வார இறுதியில் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை இரண்டு டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.