கனடாவில் தொழிடல் அற்றவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பொருளாதாரத்திற்கு சுமார் 15000 புதிய தொழில் வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி தொழில் அற்றவர்களின் வீதம் 5.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது மார்ச் மாத புள்ளி விபரங்களை விடவும் குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.