நிகோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.
காலை நேரத்தில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. அங்குள்ள கேம்பெல் பே கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.