வட அல்பர்ட்டாவில் வெள்ள அனர்த்தம் காரணமாக நூற்றுக் கணக்காணவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
சாட்டாஹ், மேற்கு ஐலெவல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறிய மக்கள் சில மாதங்கள் வரையில் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.