கனடாவில் ஒமிக்ரோன் உப திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் உப பிரிவுகள் இரண்டு இவ்வாறு கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 ரக ஒமிக்ரோனின் உப திரிபுகள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த திரிபுகளின் நோய் காவுகளை தன்மை மற்றும் தாக்கம் என்பன தொடர்பில் கனேடிய மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடாத்தி வருகின்றனர்.
இந்த வகை உப திரிபுகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் ஆய்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.