Home கனடா உரிமத் தகடு புதுப்பித்தல் கட்டணம் குறித்து எச்சரிக்கை

உரிமத் தகடு புதுப்பித்தல் கட்டணம் குறித்து எச்சரிக்கை

by Jey

உரிமத் தகடு புதுப்பித்தால் கட்டணம் தொடர்பில் சாரதியொருவர் மக்களுக்கு எச்சரிக்க விடுத்துள்ளார்.

பிரம்டனைச் சேர்ந்த சாரதி ஒருவருக்கு அண்மையில் 495 டொலர் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

ஒன்றாரியோ மாகாணத்தில் உரிமத் தகடு புதுப்பித்தல் கட்டணம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தனக்கு உரிமத் தகடு தொடர்பில் தெரியாத விதிகள் காணப்படுவதாகவும் அது பற்றி மக்களை எச்சரிப்பதாகவும் பிராம்ப்டனில் வசிக்கும் மத்தியாஸ் ரூசோ என்ற சாரதி தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் காலாவதியான உரிமத் தகட்டுடன் வாகனம் ஓட்டும்போது அபராதம் விதிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

related posts