வார இறுதி நாட்களில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே வார இறுதி நாட்களில் போக்குவரத்தினை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வான்கூவாரில் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 2.34 டொலர் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல்வேறு இடங்களிலும் எரிவாயுவின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.