கனடாவில் ஏதிலி அந்தஸ்து கோரி பெரும் எண்ணிக்கையிலான உக்ரைனியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஓர் மாற்று ஏற்படாக கனடாவில் ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்யும் உக்ரைன் பிரஜைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என கனேடிய குடிவரவு அமைச்சர் சீன் பிராசர், தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.