Home கனடா அல்பர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

அல்பர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

by Jey

அல்பர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கென்னி, ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்கியின் தலைவராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் நடைபெற்ற தேர்தலில் கென்னி 51 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

எனினும், போதியளவு ஆதரவு கிடையாது எனத் தெரிவித்து நேற்றைய தினம் இரவே கென்னி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த ஆதரவு கட்சித் தலைவராக தொடர்வதற்கு போதுமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts