Home கனடா சீன ஹுவாவி நிறுவனத்திற்கு தடை வித்த கனடா

சீன ஹுவாவி நிறுவனத்திற்கு தடை வித்த கனடா

by Jey

சீனாவின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனங்களான ஹுவாவி மற்றும் இசட்.ரீ.ஈ ஆகிய நிறுவனங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

5ஜி தொழில்நுட்பத்தில் ஹுவாவி மற்றும் ZTE நிறுவனங்களின் சாதனங்களை பயன்படுத்துவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தொலைதொடர்பு நிறுவனங்கள் குறித்த  சீன நிறுவனத்தின் சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹுவாவே நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மெங் வன்சூவை கைது செய்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலை வலுப்பெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts