கனடாவில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் போக்கு பதிவாகின்றது.
இந்த வார இறுதி நாட்களில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எரிவாயு விலைகள் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை அதிகரிப்பு வார இறுதிப் பயணங்களை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 2.30 டொலர்களாக உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.