ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் மாகாணத்தை மோசமாக தாக்கிய புயல் காற்று காரணமாக இவ்வாறு மின்சார இணைப்பு தடைப்பட்டிருந்தது.
தெற்கு ஒன்றாரியோ பகுதியில் சுமார் 80000 பேர் தொடர்ந்தும் மின்சார வசதியின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்ந்த புயல் காற்று தாக்கம் காரணமாக குறைந்தபட்சம் பத்து மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயிரக் கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்த காரணத்தினால் மின்சார இணைப்பை வழமைக்கு கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் சில பகுதியில் மக்கள் தொடர்ந்தும் மின்சார வசதியின்றி பாதிப்பு
previous post