ஸ்காப்ரோவில் ஒரே நாளில் நான்கு வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில்ல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு மணித்தியால இடைவெளியில் ஆயுது முனையில் வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடத்தல் சம்பவங்களில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நான்கு வாகன கடத்தல் சம்பவங்களும் ஒனறுடன் ஒன்று தொடர்புடையது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.