Home கனடா ஒன்றாரியோவில் 125000 பேர் தபால் மூலம் வாக்களிக்க கோரிக்கை

ஒன்றாரியோவில் 125000 பேர் தபால் மூலம் வாக்களிக்க கோரிக்கை

by Jey

ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சுமார் 125000 பேர் கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தேவையான ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

126135 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் வியாழக்கிழமை ஒன்றாரியோ மாகாணத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்வர் டக் போர்ட் தலைமையிலான கட்சி முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts