Home இந்தியா உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்

உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்

by Jey

பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது .

அந்த வகையில் , 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது . அதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது .

இரண்டாவது இடத்தில் குஜராத் , 3வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது .மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும்,மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் உள்ளது.

 

related posts