ஹமில்டனில், பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மத போதகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக குறித்த நபர் மத போதகராக கடயைமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையில் குறித்த நபர் மத போதகராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹொகாவில் பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் இவர் மத போதகராக கடமையாற்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.