றொரன்டோவில் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய குற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கணிசமான அளவு மழை பெய்யும் எனவும், பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 முதல் 50 மில்லி மீற்றர் வரையிலும் சில வேளைகளில் அதனை விட அதிக அளவிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.