றொரன்டோவின் முன்னாள் மேயர் மெல் லாஸ்ட்மான் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
லாஸ்ட்மான் பயன்படுத்திய கரண்டிகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
லாஸ்ட்மான் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.
ஆறு மாகநரங்களை இணைத்து றொரன்டோ பெரு நகரம் உருவாக்கப்பட்டதன் பின்னர் நகர மேயராக கடயைமாற்றிய முதல் முயர் லாஸ்ட்மான் என்பது குறிப்பிடத்தக்கது.