Home இலக்கியம் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில்

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில்

by Jey

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் மிக விரைவில் இடம்பெறவுள்ளது என அரசியல்வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வகட்சி அரசியல் அமைச்சரவை நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் வரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரிடமிருந்து நிதி அமைச்சு பறிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

related posts