இந்தியாவில் முடக்கப்பட்ட எங்கள் தூதரகங்களின் டுவிட்டர் பக்கங்களை மீட்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான்,துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் பாகிஸ்தான் தூதரக டுவிட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
அந்த டுவிட்டர் பக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.