ஒன்டாரியோ மாகாணத்தில் நாளை முதல் 60 வயதிற்குட்பட்ட அனைத்து பிரஜைகளையும் நான்காவது COVID-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பிரதமமருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூர் இதனைத் தெரிவித:துள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்ட எவரும் நான்காவது டோஸைப் பெறலாம், அவர்கள் கடைசியாக எடுக்கப்பட்ட தடுப்பூசி முடிந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தால் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.