Home இலங்கை இலங்கை நாடு அராஜகமாக மாறி இரத்தக் கடலாக மாறும்

இலங்கை நாடு அராஜகமாக மாறி இரத்தக் கடலாக மாறும்

by Jey

பொது மக்களின் கோரிக்கைகளுக்கு பிரதமர் செவிசாய்க்க வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் முறியடிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி இலங்கை வரலாற்றில் இதுவரை நடக்காத அவலம் இந்த நாட்டில் நடைபெற்று வருவதாகவும், நாடு அராஜகமாக மாறி இரத்தக் கடலாக மாறுவதை தடுக்க ஜனாதிபதியும், பிரதமரும் மக்களின் கோரிக்கைக்கு பணிந்து பதவியை துறக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

related posts