இன்று காலை 40 000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது அதற்கான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உடனடியாக டீசல் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையும் என்றும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிக்குள் பெட்ரோல் கப்பலும் வரவுள்ளதாக கூறினார்.
இந்த 3 கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.