“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியிலிருந்து ராஜபக்சர்களை தவிர, வேறு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.
ஏனெனில் அக்கட்சியில் இருந்து எவராவது ஜனாதிபதியானால் அக்கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்சக்கள் இழக்க நேரிடும். எதிர்கால ராஜபக்சக்களுக்காக கட்சியை பாதுகாக்க வேண்டியுள்ளது.
அதனால் தான் மொட்டுக் கட்சி அல்லாத ஒருவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுத்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.