புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் கனடாவிற்கான தனது விஜயத்தை இன்றைய தினம் முடித்துக் கொள்கின்றார்.
வதிவிடப்பாடசாலையில் கற்று உயிர் மீண்டவர்கள், இன்யூட் சமூகத்தினர், ட்ரம் கலைஞர்கள் உள்ளிட் பலரும் பங்கேற்க உள்ளனர்.
நுனாவட்ஸிற்கான விஜயத்துடன் பாப்பாண்டவர் தனது கனேடிய விஜயத்தை முடித்துக்கொள்ள உள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில் இடம்பெற்ற அநீதிகளுக்காக பாப்பாண்டவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.