Home கனடா கனேடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்காவில் தண்டனை

கனேடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்காவில் தண்டனை

by Jey

கனேடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சவூதியை பிறப்பிடமாகக் கொண்ட 39 வயதான மொஹமட் காலிபா என்ற கனேடிய பிரஜைக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில், ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் சார்பில் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக காலிபா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின்சார்பில் காலிபா பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் வன்முறையைத் தூண்டக்கூடிய ஐ.எஸ் காணொளிகளுக்கு பின்னணி குரல் வடித்தை காலிபா வழங்கியள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

related posts