Home கனடா கனடிய போக்குவரத்து அமைச்சருக்கு கோவிட்

கனடிய போக்குவரத்து அமைச்சருக்கு கோவிட்

by Jey

கனடாவின் போக்குவரத்து அமைச்சர் உமர் அல் ஹப்ராவிற்கு கோவிட் 19 நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் பொது சுகாதார விதிகளுக்கு உட்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார.

தாம் கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் மிகவும் இலேசான நோய் அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

related posts