ஒன்றாரியோ மாகாணத்தில் பூஸ்டர் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பாதிப்புக்கள் மற்றும் ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தற்பொழுது தங்களை முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ம் திகதி 18 வயதுக்கும் மேற்பட்ட மாகாணத்தைச் சேர்ந்த அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்டின் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக செயற்படக்கூடிய விசேட பூஸ்டர் தடுப்பூசி ஒன்றே ஏற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.