ரஷ்யாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கனேடிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய கணடிய இரட்டை குடியுரிமை கொண்ட பிரஜைகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தன்னுடைய பிரதிகளுக்கு அண்ணாற்று அரசாங்கம் பயண அறிவுறுத்தல்களையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யா தமது சிவிலியன்களையும் பயன்படுத்தக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு கனடிய பிரஜைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இரட்டை பிரஜா உரிமை கொண்ட கணடியர்களுக்கு ரஷ்யாவில் பாதுகாப்பு கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை கொண்ட கனடியர்கள் எதிர்காலத்தில் போரில் ஈடுபடுத்தப்பட கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.