Home இலங்கை இலங்கையை போர்க்குற்றம் தொடர்பில் – ஜெனிவா மனித உரிமைகள் பேரவை

இலங்கையை போர்க்குற்றம் தொடர்பில் – ஜெனிவா மனித உரிமைகள் பேரவை

by Jey

ஐக்கிய நாடுகளின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கையை போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெறும் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம்பெற்ற ஊடாடல் பொது நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துங்கள்

தன்னார்வ நிறுவன உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் போருக்கு பின்னர் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும், அவை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை.

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலும் இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை

related posts