Home சினிமா தனது காதல் கணவரான திவ்யா சின்னத்திரை நடிகர் அரணவ் மீது………….

தனது காதல் கணவரான திவ்யா சின்னத்திரை நடிகர் அரணவ் மீது………….

by Jey

சின்னத்திரை நடிகையான திவ்யா, தனது காதல் கணவரான சின்னத்திரை நடிகர் அரணவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது 3 மாத கர்ப்பிணியான தன்னை, அரணவ் மற்றொரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

பதிலுக்கு அரணவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார்களை அளித்து வருகிறார். ஆனாலும் திவ்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திவ்யா, அரணவ் அளித்த புகாரில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு திடீரென வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நண்பர்களுடன் சென்று மீண்டும் சிகிச்சை பெற்றார்.

related posts