அமெரிக்கா வந்த பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர்ரை பார்த்து, ” திருடன்” மற்றும் ” பொய்யர்” என அடையாளம் தெரியாத சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனையடுத்து சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாடு நாடி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேச அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், அமெரிக்கா வந்தார்.
வாஷிங்டன் விமான நிலையத்திற்கு, உதவியாளர்களுடன் வந்த இஷாக் தர் வந்தார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத சிலர் , இஷாக் தர்ரை பார்த்து ” திருடன் மற்றும் பொய்யர் ” என திரும்ப திரும்ப சொல்லி கோஷம் போட்டடமாஸ்கஸ் புறநகரில் பஸ்சில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல் 18 வீரர்கள் அதே இடத்தில் உயிர்இழப்பு
மேற்காசிய நாடான சிரியாவின் டமாஸ்கஸ்நகரம் அருகே ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் 18 வீரர்கள் அதே இடத்தில் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.