கனடிய அரசாங்கம் ஹெய்ட்டிக்கு ராணுவ தளவாடங்களை அனுப்பி வைத்துள்ளது.
ஹெய்ட்டியின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கனேடிய அரசாங்கம் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஹெய்ட்டி அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ஹெய்ட்டிக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.