பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பெயர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனம் ஒன்றில் இருந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தாய்மடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளதாக யோக் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்லா மற்றும் வெஸ்டர்ன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து எவ்வித தகவல்களும் இதுவரையும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கி சூடு இடம் பெற்ற இடத்திற்கு பெருந்தொகையான போலீசார் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.