Home கனடா ஒன்றாரியோவில் வெளிநாட்டவர்கள் வீடு கொள்வனவு வரி அதிகரிப்பு

ஒன்றாரியோவில் வெளிநாட்டவர்கள் வீடு கொள்வனவு வரி அதிகரிப்பு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிநாட்டவர்கள் வீடு கொள்வனவு குறித்த வரி அதிகரித்துள்ளது.

இதுவரை காலமும் காணப்பட்ட 20 வீத தொகை 25 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாண நிதி அமைச்சர் Peter Bethlenfalvy இந்த விடயத்தை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவும் ஒன்றாரியோ அரசாங்கம் 15 வீதத்திலிருந்து 20 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பதன் மூலம் ஒன்றாரியோ மாகாண வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்  அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

related posts