ஒன்றாரியோவில் முகக் கவசம் அணிதல் குறித்த நடைமுறை மீளவும் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கையும் சளிக்காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தில் விஞ்ஞான மேசை அமைப்பின் முன்னாள் பிரதானி டொக்டர் பர்ஹாட் ரஸாக் தெரிவித்துள்ளார்.
முக்க் கவசம் அணிதல் உள்ளிட்ட கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் மூலமாக நோய்த் தொற்று பரவுகையை வரையறுத்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.