Home கனடா கனடாவில் வீடுகளின் விற்பனை அதிகரிப்பு

கனடாவில் வீடுகளின் விற்பனை அதிகரிப்பு

by Jey

கனடாவில் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் ரியல் எஸ்டேட் ஒன்றியம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஒக்ரோபரில் வீடு விற்பனை 1.3 வீதமாக உயர்வடைந்துள்ளது.

ஓராண்டு காலத்திற்கு முன்னரையும் விட கடந்த ஒக்ரோபர் மாத வீட்டு விற்பனை 36 வீத்த்தினால் உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, வீட்டு விலையின் தேசிய சராசரி விலை 644643 டொலர்கள் எனவும் கடந்த மாதத்தை விடவும் இந்த தொகை 9.9 வீதம் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

related posts