றொரன்டோவில் போதை மாத்திரைகளை பயன்படுத்திய காரணத்தினால் 15 பேருக்கு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக அளவு போதை மரத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு வார காலத்தில் டொரன்டோ பகுதியில் இவ்வாறு பதினைந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
றொரன்டோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மித மிஞ்சிய அளவில் போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கத்தை உடையவர்களே இவ்வாறு உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவில் போதையும் மருந்து பயன்படுத்துவோர் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மிதமிஞ்சய அளவில் போதை மருந்து பயன்படுத்துபவர்கள் தனியாக பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.