றொரன்டோவில் கத்தி தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
றொரன்டோவின் யோர்க் பிராந்தியத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலடோனியா வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தி குத்து தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிராபத்து ஏற்படக்கூடிய அளவிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மற்றுமொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.