Home கனடா பிரம்டனில் பட்டாசு வெடிக்கத் தடை

பிரம்டனில் பட்டாசு வெடிக்கத் தடை

by Jey

பிரம்டனில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ரீதியில் பட்டாசுகள் வான வேடிக்கைகள் பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

பிரம்டன் நகர நிர்வாகத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இவ்வாறு சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கொளுத்துவோருக்கு 350 முதல் 500 டொலர்கள் வரையிலும், விற்பனை செய்வோருக்கு 350 முதல் 1000 டொலர்கள் வரையிலும் தண்டப் பணம் அறவீடு செய்பய்பட உள்ளது.

நகர நிகழ்வுகள் மற்றும் சினிமாத்துறை நிகழ்வுகளுக்கு மட்டும் பட்டாசு பயன்படுத்தப்பட முடியும்.

related posts