26 ஆண்டுகளுக்கு முன்னதாக கனேடிய துறைமுகப் பகுதியில் பெருந்தொகை கழிவு நீர் சேர்ந்துள்ளது.
இந்த கழிவு நீர் கசிவினால் சுமார் 337 மில்லியன்லீற்றர் கழிவு நீர் கலந்துள்ளது.
அண்மையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு நகர மேயர் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.