ஒன்றாரியோ மாகாணத்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
றொரன்டோ பெரும்பாக பகுதி மற்றும் தென் ஒன்றாரியோ ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் மழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாலை வேளையில் மணிக்கு 82 கிலோ மீற்றர் என்ற அடிப்படையில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சில பகுதிகளில் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.