Home கனடா றொரன்டோவில் சளிக்காய்ச்சல் அதிகரிக்கும் என எச்சரிக்கை

றொரன்டோவில் சளிக்காய்ச்சல் அதிகரிக்கும் என எச்சரிக்கை

by Jey

றொரன்டோவில் சளிக்காய்ச்சல் நோய் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சளிக்காய்ச்சல் பருவகாலம் எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் அதிகளவில் விடுமுறை வழங்கப்பட உள்ளதனால் விடுமுறை காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளர்கள் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பீடு செய்யும் போது நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு வீதம் 8.1 வீதத்திலிருந்து 10.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.

related posts