கடும் குளிரான காலநிலையால் உயிரிழந்த கால்நடைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பல விசேட புலனாய்வுக் குழுக்கள் குறித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளன.
இறந்த விலங்குகளை உண்பதைத் தடுப்பது, அந்த விலங்குகளை அடக்கம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்குவது மற்றும் பரிசோதனைக்கு மாதிரிகளை எடுத்துச் செல்வது ஆகியவையே இந்த ஆய்வுக் குழுவின் நோக்கமாகும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.