Home இலங்கை பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்கப்படுமா

பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்கப்படுமா

by Jey

பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் தெலுத்தியுள்ளது.

அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று குறிப்பிட்டார்.

அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விடயம் செயற்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

related posts