றொரன்டோவில் இன்றிரவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 35 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
றொரன்டோ பெரும்பாக பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக யோர்க், டர்ஹம், ஹால்டன் மற்றும் பீல் பிராந்தியங்களில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 6 முதல் 9 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.