கனடாவில் புதிய ஒமிக்ரோன் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
கனேடிய பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடனாவில் இதுவரையில் ஒமிக்ரோன் XBB.1.5 என்னும் திரிபு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கோவிட் உப திரிபு ஆபத்தானது எனவும், வேகமாக பரவக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் நாட்டில் சுமார் 21 பேருக்கு இந்த புதிய ஒமிக்ரோன் உப திரிபு தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.