கனடாவில் வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
எவ்வாறெனினும், தொடர்ந்தும் வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியங்கள் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை நிரம்ல் செய்வதில் பெரும் நெருக்கடி நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடையும் சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றது.
அண்மைய நாட்களில் வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.